வடசென்னை மாவட்டம் ஓட்டேரி தோழர் இரா.எம்ரோசு – வசந்தகுமாரி (மறைவு) வாழ்விணையர் ஏற்ற 43ஆம் ஆண்டு நாள் (21.2.2025), இரா.எம்ரோசுவின் 70ஆம் ஆண்டு பிறந்த நாள் (22.2.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நன்கொடைக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!