சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எல்.ஆர்.அய்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் லெதர் பிராசஸிங் 4, தர உத்தரவாதம் 3, புட்வியர் டெக்னாலஜி 3, லெதர் புராடக்ட்ஸ் 2, பேஷன் டிசைன் 1, டெக்ஸ்டைல் டெக்னாலஜி 1, இன்ஸ்ட்ரூமென்டேசன் 1 உட்பட மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.எஸ்சி., / டிப்ளமோ
வயது: 18- 28 (1.3.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 1.3.2025
விவரங்களுக்கு: clri.org
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

Leave a Comment