தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களின் (07.02.2025) 79ஆவது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 1000 குடும்பத்தின் சார்பில் வழங்கினார்.
திராவிடர் கழக தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார்-அனுராதா ஆகியோரின் 13ஆவது மணநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 குடும்பத்தின் சார்பில் வழங்கினர் (07-02-2025).