திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 29.1.2025 அன்று சாலையோர நடை பாதை கோயில்களை அகற்றக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்ட பொறியாளர் அலுவலகம், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம், உதவி பொறியாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.