காவல்துறை பாதுகாப்பு
மகன்: தலித் மணமகனின் குதிரை ஊர்வலத்திற்கு ராஜஸ்தானில் பலத்த காவல்துறை பாதுகாப்பு என்று செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா: இதே மாநிலத்தில் குதிரையில் வந்த தலித் தாக்கப்படவில்லையா? மீசை வைத்திருந்தார் என்பதற்காக வும், கோவில் திருவிழாவைப் பார்த்தார் என்பதற்காகவும் தாக்கப்பட்டதை வைத்து காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்கலாம், மகனே!
அப்பா – மகன்

Leave a Comment