திராவிடர் கழக சட்டத்துறை நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

Viduthalai
2 Min Read
நாள்: 25.1.2025 சனி (ஒரு நாள் மட்டும்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: தொல்காப்பியர் அரங்கு,
காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி
(அவுட்போஸ்ட்), மதுரை
காலை 9 மணி மாணவர்களின் வருகை
காலை 9.45 தொடக்க விழா
காலை 10 மணி முதல் – 10.45 மணி வரை
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு
மா.அழகர்சாமி
காலை 10.45 மணி முதல் – 11.30 மணி வரை
இந்திய அரசியலமைப்புச் சாசனமும்,
அறநிலையத்துறைச் சட்டமும்
சே.மெ. மதிவதனி
காலை 11.30 மணி முதல் – 11.45 மணி வரை
தேனீர் இடைவேளை
காலை 11.45 மணி முதல் – நண்பகல் 12.30 மணி வரை
சமூகநீதி வரலாறு
முனைவர் வா.நேரு
நண்பகல் 12.30 மணி முதல் 1.15 மணி வரை
பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி
ச. பிரின்சு என்னாரெசு பெரியார்
மதியம் 1.15 மணி முதல் 2.00 மணி வரை
மதிய உணவு இடைவேளை
மதியம் 2.00 மணி முதல் 2.45 மணி வரை
பேயாடுதல், சாமி ஆடுதல், அறிவியல் விளக்கம்
மருத்துவர் இரா.கவுதமன்
பிற்பகல் 2.45 மணி முதல் 3.30 மணி வரை
தந்தை பெரியாரின் பெண் விடுதலை சிந்தனை
சே.மெ.மதிவதனி
பிற்பகல் 3.30 மணி முதல் 4.00 மணி வரை
தேனீர் விடுதலை
மாலை 4 மணி முதல் 4.45 மணி வரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
பேராசிரியர் நம்.சீனிவாசன்
மாலை 4.45 மணி முதல் 5.00 மணி வரை
நிறைவு விழா, சான்றிதழ் வழங்குதல்
நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் காணொலி உரை வழங்கப்படும்
தலைமை:
வழக்குரைஞர் த.வீரசேகரன்
(மாநில சட்டத்துறை தலைவர்)
வரவேற்புரை: 
வழக்குரைஞர் நா.கணேசன்
(மாநில சட்டத்துறை துணைச் செயலாளர்)
தொடக்கவுரை: 
வழக்குரைஞர் மு.சித்தார்த்தன்
(மாநில சட்டத்துறை செயலாளர்)
ஒருங்கிணைப்பு: இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
முன்னிலை: 
வழக்குரைஞர் அ.வீரமர்த்தினி (மாநில சட்டத்துறை இணைச் செயலாளர்), வழக்குரைஞர் எஸ்.இன்பலாதன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மூத்த வழக்குரைஞர்), வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (மாநில சட்டத்துறை துணைச் செயலாளர்), வழக்குரைஞர் மு.க.ராஜசேகரன் (மாநில சட்டத்துறை துணைத் தலைவர்), வழக்குரைஞர் சா.பாஸ்கர் (மாநில சட்டத்துறை பொருளாளர்), வழக்குரைஞர் த.வீரன்
பாராட்டுச் சான்றிதழ் வழங்குபவர்கள்:
வீரா.கதிரவன் (கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர்), இரா.பாஸ்கரன் (கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர்), எஸ்.மோகன்குமார் (செயலாளர்,
மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்கம்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: 
வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்)
வாழ்த்துரை: 
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), பா.கனராஜன், தே.எடிசன்ராசா, சே.முனியசாமி, அ.முருகானந்தம், சுப.முருகானந்தம், சி.மகேந்திரன்
நன்றியுரை: 
வழக்குரைஞர் கு.நிம்மதி
(மாநில சட்டத்துறை துணைச் செயலாளர்)
குறிப்பு: 
15 வது முதல் 35 வயது வரையிலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்
வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவு தொடர்புக்கு:
7845769961, 9443571271, 9843346346,
9443571371, 8072677788
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *