இந்தியாவில் சுத்தமான காற்று கொண்ட நகரங்களின் பட்டியலில், தமிழ்நாட்டின் நெல்லை நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இதன் காற்றின் தரக் குறியீடு அளவு 33 AQI ஆகவுள்ளது. 2ஆம் இடத்தில் அருணாச்சலின் நஹர்லகுனர் (43 AQI) உள்ளது. மடிக்கேர விஜயபுரா (கருநாடகா), தஞ்சாவூர் ஆகியவை முறையலே 3,4 & 5 இடங்களைப் பிடித்துள்ளன. கேரளாவின் கண்ணூரன் (56 AQI) 9ஆம் இடத்தில் உள்ளது.