அரசியல் என்பது ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பது வெகு காலமாகவே இருந்து வருகின்றது. அரசியல் என்றால் ஒரு ஜாதியரின் நன்மைக்கே – அதாவது பார்ப்பனப் பாதுகாப்புக்காகவே இருந்து வந்திருக்கின்றது. இந்நிலையில், இந்த இந்திய நாட்டில், எந்தக் காலத்திலாவது அரசியல் புரட்சி ஏற்பட்டதுண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’