புதுச்சேரி சென்டாக்கில் நடக்கும் அநீதி!
நீட் எம்பிபிஎஸ் தகுதிக்கு வன்னியர், குயவர் உள்ளிட்ட எம்பிசி மாணவர்களுக்கு கட் ஆப் மார்க் 437.
எஸ்.சி. மாணவர்களுக்கு 235.
ஆனால் அரிய வகை ஏழைகளான ஈ.டபுள்யு.எஸ். (பார்ப்பனர்) மாணவர்களின் கட்ஆப் வெறும் 127..!
சமூகநீதியை குழிதோண்டி புதைத்த புதுவை அரசு.