மனிதர்களுக்கு இரக்க குணமும், மனிதாபிமானமும் குறைந்து கொண்டே செல்வதற்கு கலங்க வைக்கும் இந்த காட்சிப் பதிவே சாட்சி. ஆம்! பீகாரில் பயங்கர விபத்தில் சிக்கி லாரி ஓட்டுநர், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் அவருக்கு உதவி செய்வதற்கு பதில், அலைபேசி, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி செல்கின்றனர். அதை பார்த்து, மரணத்தை விட மோசமான வலியை உணர்ந்தார்.