அரசியல் வாழ்வு நாளுக்கு நாள் மனிதப் பண்பைக் கெடுத்து வருகிறது. அரசியல் போட்டி என்பது மிக மிகக் கீழ்த்தரத்திற்குப் போய்க் கொண்டு இருக்கிறது. இவை நமது பின் சந்ததிகளையும் பாழாக்கி விடுமா – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’