மாநிலம் முழுவதும் துணை ஆட்சியர்கள் 30 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 30 பேரையும் பல்வேறு மாவட்டங்களில் வருவாய் அதிகாரிகளாக நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆணையிட்டுள்ளார். முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு 54 அய்பிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல், சில நாட்களுக்கு முன்பு 5 அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.