திருமங்கலம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் திடல், திருமங்கலம் * வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (திருமங்கலம் நகர தலைவர்) * தலைமை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட கழக தலைவர்), வீரராகவன் தங்கதுரை (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * தொடக்கவுரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் (வழக்குரைஞரணி மாநில செயலாளர்), மந்திரமா தந்திரமா? சுப.பெரியார்பித்தன் * கருத்துரை: சேடபட்டி மு.மணிமாறன் (மதுரை தெற்கு மாவட்ட செயலாளர், திமுக) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ச.அறிவுச்செல்வி (மதுரை புறநகர் மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர்).
9.1.2025 வியாழக்கிழமை
கண்டாச்சிபுரம்: மாலை 5 மணி * இடம்: பால்காரர் ஏழுமலை நினைவுத்திடல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், கண்டாச்சிபுரம் * தலைமை: ம.நாகராசன் * வரவேற்புரை: ஏ.ரமேஷ் * முன்னிலை: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்), சே.வ.கோபன்னா (விழுப்புரம் மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஆ.சவுரிராசன் (கம்யூனிஸ்ட்), க.இரவிச்சந்திரன் (திமுக), பி.பட்டாபிராமன் (கழக பேச்சாளர்), நா.கண்ணாயிரம் (விசிக) * நன்றியுரை: க.முருகன் (நகர கழக செயலாளர்).