திருவாரூர் தோழர் இரா. சிவக்குமார் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் (உறுப்பினர் உள்பட) இல்லை. இது தொடர்பாக தோழர்கள் அவரிடம் எந்தவிதத் தொடர்பும் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்