பாங்க் ஆஃப் பரோடாவில் சிறப்பு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பம் என 1,267 காலியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையம் மூலமாக 17.01.2025 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். 24 வயதில் இருந்து 42 வயது மிகாமல் இருக்க வேண்டும். ஊதியம் ரூ.36,000 -– ரூ.63,840 வரை வழங்கப்படும்.