9.1.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2529
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: 2024 – கடந்து வந்த பாதை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
11.1.2025 சனிக்கிழமை
உண்மை வாசகர் வட்டம் நடத்தும்
தமிழர் திருநாள் பொங்கல் விழாச் சிறப்புக் கருத்தரங்கம்
தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: பொ.போஸ் * முன்னிலை: சு.காசி (காப்பாளர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * உரை: தென்குமரித் திருவள்ளுவர் விழாவின் சிறப்பு – மோ.அன்பழகன் (மாவட்டச் செயலாளர், உ.தி.பேரவை), அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டுச் சிறப்பு – சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.), பார்ப்பனரால் தமிழர் பண்பாட்டில் நடந்த சீரழிவுகள் – சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: மா.பால் ராசேந்திரம் (கழக சொற்பொழிவாளர்) * தலைப்பு: பார்ப்பனர் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் * நன்றியுரை: செ.செல்லத்துரை (மாநகரச் செயலாளர்)
பெரியார் பேசுகிறார் 5ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), ந.ஆறுமுகம் (நகர தலைவர்) * சிறப்புரை: பெ.சிவசக்தி * தலைப்பு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் * நன்றியுரை: அரங்க.வேலாயுதம் (செயலாளர், ஆலத்தூர் ஒன்றியம்)