நாள்: 6.1.2024, காலை 11 மணி
இடம் தந்தை பெரியார் அரங்கம் (F 50), நூற்றாண்டு மண்டபம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை
சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை சார்பில் கருணாநந்தம் நினைவு விரிவுரை
சிறப்புரை:
மேனாள் அய்.ஏ.எஸ்.அதிகாரி கே.அசோக் வர்தன் (மேனாள் துணை வேந்தர்,
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்)
தலைப்பு: “புத்தமதமும் அறிவியல் மனப்பான்மையும்”
நன்றி உரை: பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் (துறைத்தலைவர், சிண்டிகேட் உறுப்பினர்)
சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் புத்த மதமும் அறிவியல் மனப்பான்மையும்
Leave a Comment