6.1.2025 திங்கள்கிழமை
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள்
வைக்கம் வெற்றி முழக்கம்
கொடுங்கையூர்: மாலை 6 மணி * இடம்: கட்டபொம்மன் தெரு, கொடுங்கையூர் (ஆர்.வி.நகர்) * தலைமை: சி.வாசு (மாதவரம் கழக அமைப்பாளர்) * முன்னிலை: கி.இராமலிங்கம் (மாவட்ட கழக காப்பாளர்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), பசும்பொன் (கழக மகளிரணி) * வரவேற்புரை: கோ.தங்கமணி (கொடுங்கையூர் கழக அமைப்பாளர்) * தொடக்கவுரை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (கழக செயலவைத் தலைவர்), கோ.கருணாநிதி (கழக வெளியுறவுத் துறை செயலாளர்), வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழக தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட கழக செயலாளர்), ஆ.வெங்கடேசன் (மாநில ப.க. பொதுச் செயலாளர்), கே.வி.இராசன் (திமுக), என்.கார்த்திபன் (திமுக) * நன்றியுரை: நா.பார்த்திபன் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: கொடுங்கையூர் திராவிடர் கழகம், வடசென்னை மாவட்டம்.
கழகக் களத்தில்…!
Leave a Comment