திருச்சியில் நடைபெற்ற ஃபெரா 13ஆம் தேசிய மாநாட்டில் பெரியார் நூல்களை பஞ்சாபி மொழியில் கொண்டு வந்துள்ள டாக்டர் ஜஸ்வந்த் ராஜுக்குச் சிறப்பு செய்யப்பட்டது தொடர்பான செய்தி பஞ்சாபி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய வங்க மொழிப் புத்தகமும், சுயமரியாதை இயக்கம், வைக்கம் நூற்றாண்டு விழாக்கள் குறித்த அறிவிப்புகளும்!