கள்ளக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கள்ளக்குறிச்சி *தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான் (மாவட்ட இலக்கிய அணித் தலைவர், ப.இ.ம.) *வரவேற்பு: வீ.முருகேசன் (செயலர், ப.க., கள்ளை மாவட்டம்) *முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணிச் செயலர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மா. கழக தலைவர்) *செறிவுரை: “தமிழர் புத்தாண்டும் பொங்கலும்” – பொன்.அறிவழகன், “திருக்குறள் நெறிவிளக்க மாநாடு 1949” – பெ.எழிலரசன் (தலைவர், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்) *“பேரியாற்றணைப் பெரியார் பென்னிகுயிக்கு” – கு.சுதா (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்) *நன்றிகூர்தல்: இரா.முத்துசாமி (நகர கழக தலைவர், கள்ளை)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் வெளியீட்டு விழா
கோவிலஞ்சேரி: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை *இடம்: பேராதன் அரங்கம், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (வி.அய்.டி.) வளாகம், சென்னை – வண்டலூர் – கோவிலஞ்சேரி *நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நிரல்: நிகழ்வு 1: காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை *தலைமை: முனைவர் மா.பூங்குன்றன் (ஆசிரியர், தென்மொழி) *வரவேற்புரை:மா.பிறைநுதல் (பொருளாளர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் உருவாக்கக் குழு) *பாவலரேறு வாழ்க்கைச் சுவடுகள் காணொலிக் காட்சிப்படுத்தம்… *எழுத்தடைவுகள் வெளியீடு – நூல்களை வெளியிட்டு சிறப்புரை: ஆ.இராசா (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக துணைப் பொதுச் செயலாளர்), கல்விக்கோ வேந்தர் கோ.விசுவநாதன் (வேந்தர், வேலூர்த் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்புரை: வழக்குரைஞர் கோ.பாவேந்தன் *நன்றியுரை: வழக்குரைஞர் இ.அங்கயற்கண்ணி. *பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் தேவையும் சிறப்பும் விளக்க நிகழ்ச்சி… *நிகழ்வு 2: பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை *தலைமை: இறை.பொற்கொடி (தாளாளர், திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி) *வரவேற்புரை: அரசி (பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் உருவாக்கச் குழு) *முன்னிலை: பேராசிரியர் இ.மறைமலை *வாழ்த்திச் சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), தோழர் தியாகு (தமிழ்த் தேச விடுதலை இயக்கம்), பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), ப.திருமாவேலன் (ஊடகவியலாளர்), வாலாசா வல்லவன் (மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி), பேராசிரியர் த.செயராமன் (தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்), முனைவர் ப.மருதநாயகம் (பேராசிரியர், செம்மொழி நிறுவன ஆய்வுத் தகைஞர்), சு.குமணராசா (ஆசிரியர், தமிழ் இலெமூரியா, மும்பை), பேராசிரியர் ஆரூர் புதியவன் *நன்றியுரை: பூ.தமிழ்மொய்ம்பன்
6.1.2025 திங்கள்கிழமை
தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் – வைக்கம் வெற்றி முழக்கம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பள்ளியக்ரஹாரம், தஞ்சாவூர் *வரவேற்புரை: க.ஜோதிபாசு (திராவிடர் கழகம், பள்ளியக்ரஹாரம்) *இணைப்புரை: செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாநகரச் செயலாளர்) *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) *இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), *சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கோவி.செழியன் (உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு), துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர், திமுக), ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), டி.கே.ஜி.நீலமேகம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), து.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), சண்.இராமநாதன் (தஞ்சை மேயர், மாநகரச் செயலாளர், திமுக), மருத்துவர் அஞ்சுகம்பூபதி (துணை மேயர், மாநில மருத்துவ அணி துணை செயலாளர், திமுக, தஞ்சை), து.கிருஷ்ணசாமி (தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர், காங்கிரஸ்), பி.சி.இராஜேந்திரன் (தஞ்சை மாநகர் மாவட்டத் தலைவர், காங்கிரஸ்), முனைவர் வீ.தமிழ்ச்செல்வன் (மாவட்டச் செயலாளர், மதிமுக), சின்னை பாண்டியன் (மாவட்டச் செயலாளர், சி.பி.அய்(எம்)), முத்து.உத்திராபதி (மாவட்டச் செயலாளர், சி.பி.அய்), இடிமுரசு இலக்குமணன் (மாநகர் மாவட்டச் செயலாளர், விசிக), அய்.எம்.பாதுஷா (மாநில துணைப் பொதுச் செயலாளர், ம.ம.க.), எஸ்.எம்.ஜெயினுலாவுதீன் (மாவட்டச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), வல்லம் ரியாஸ் (மாவட்டச் செயலாளர், ம.ஜ.க.),
எம்.பி.நாத்திகன் (துணைப் பொதுச் செயலாளர், ஆதித்தமிழர் பேரவை), செல்ல.கலைவாணன் (மாவட்டத் தலைவர், திராவிட இயக்க தமிழர் பேரவை), அண்ணாதுரை (மாநகர் மாவட்ச் செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி), கோ.துரைசிங்கம் (தஞ்சை மாநகரச் செயலாளர், மதிமுக), தரும.சரவணன் (மாவட்ட அமைப்பாளர், மக்கள் நீதி மய்யம்) *நன்றியுரை: அ.டேவிட் (தஞ்சை மாநகரத் துணைத் தலைவர்)
7.1.2025 செவ்வாய்க்கிழமை
வைக்கம் வெற்றி முழக்கம்
திருமங்கலம்: மாலை 5 மணி *இடம்: பெரியார் திடல், திருமங்கலம் *வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (திருமங்கலம் நகர தலைவர்) *தலைமை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) *முன்னிலை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்), வீரராகவன் தங்கதுரை (மாவட்ட ப.க. அமைப்பாளர்) *தொடக்கவுரை: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் (கழக வழக்குரைஞரணி மாநில செயலாளர்), வழக்குரைஞர் நா.கணேசன் (கழக வழக்குரைஞரணி மாநில துணை செயலாளர்), மந்திரமா? தந்திரமா? சுப.பெரியார் பித்தன் (திராவிடர் கழகம்)*கருத்துரை: மு.மணிமாறன் (மதுரை தெற்கு மாவட்ட செயலாளர், திமுக) *சிறப்புரை: முனைவர் க.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: ச.அறிவுச்செல்வி (மதுரை புறநகர் மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர்)