2023 -2024ஆம் ஆண்டுக்கான அபராதத்துடன் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் அவகாசம் ஜன.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால் ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், பயனாளர்களின் வேண்டுகோளை ஏற்று, கால அவகாசத்தை மேலும் 15 நாள் வருமானவரித்துறை நீட்டித்துள்ளது. இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என வருமானவரித் துறையால் கூறப்பட்டுள்ளது.