அழகுபடுத்திக் கொள்வது என்பது அதிகப் பணம் கொண்ட, மக்கள் கவனத்தை ஈர்க்கத் தகுந்த, பேஷன் நகை, துணி வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல என்றும், சாதாரண, குறைந்த தன்மையில் (simple) ஒழுங்குப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் நான் சொல்லுவதை – டீசன்சி, சுத்தம், கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம், அது அவசியமற்றது என்று சொல்லுவதாகக் கருதிக் கொண்டால் நான் எப்படி பொறுப்பாக முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’