ஒரு இளநீரை உரிக்கவே உயிர் போயிடும். இங்க பாருங்க., திருச்செந்தூரில் 1,800 பக்தர்கள் இளநீரை ஒரே நேரத்தில் வாயால் கடிச்சு உரிச்சிருக்காங்க. சின்னப் பையன்கள் முதல்கொண்டு இந்த வேண்டுதல்ல கலந்துக்கிட்டு இளநீரை உரிச்சு தள்ளிட்டாங்க. பின்னர், இந்த இளநீரால் அனுமாருக்கு அபிஷேகம் பண்ணியிருக்காங்க. அனுமந்த ஜெயந்தியையொட்டி இந்த வேண்டுதல் நடந்திருக்கு.
மனிதன் மாறிவிட்டான் – மரத்தில் ஏறி விட்டான்?
அனுமார் பக்தர்கள் அனுமாராகவே (குரங்காகவே) மாறி விட்டனரோ!
Leave a Comment