திராவிடர் கழகம் சார்பில் மாவட்டந் தோறும் நடைபெறும் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2025 ஜனவரி 25 சனிக்கிழமை மதுரை மாநகரிலும், 2025 ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை பழனி மாவட்டம் கோரிக்கடவு நகரிலும் நடைபெற உள்ளது. விரிவான பட்டியல் விரைவில் விடுதலையில் வெளியிடப்படும் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
– இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப்பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம் – செல்: 98425 98743