சமூகநீதி வளரும் புத்தாண்டாக பொலியட்டும்!
நகரும் (2024) ஆண்டு சாதனைகளையும், சோதனை களையும் சந்தித்த ஆண்டு – இயற்கைச் சீற்றங்கள் உள்பட!
பிறக்கும் புத்தாண்டு (2025) ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதி வளரும் புத்தாண்டாக, வலிவும், பொலிவும் ஆன வாழ்க்கை – சுயமரியாதைப் பகுத்தறிவு வாழ்வாக பொலியட்டும்!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
31.12.2024