பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்துள்ளார்.
“பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழ்நாடுதான் பாதுகாப்பான மாநிலம். பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும்” என்றார்.
பள்ளி, கல்லூரிகளில் போக்சோ விழிப்புணர்வு
Leave a Comment