இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த பேராளர்களால், திருச்சி சிறுகனூர் பெரியார் உலக வளாகத்தில் 42 பாதாம், 72 பூவரசு,
39 புங்கம் என 153 மரக்கன்றுகள்
இன்று (29.12.2024) நடப்பட்டன.
பெரியார் உலக வளாகத்தில் 153 மரக்கன்றுகள் நடப்பட்டன!
Leave a Comment