தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில், திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாளான இன்று (28.12.2024) திராவிடர் கழகத் தலைவரும், பகுத்தறிவாளர் கழகப் புரவலருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, தெலங்கானா மனவ விகாச வேதிகா அமைப்பின் சார்பில், ‘‘தேசிய மனிதநேயர் விருது – 2024′ வழங்கப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியருக்கு ‘‘தேசிய மனிதநேயர் விருது – 2024’’
Leave a Comment