தருமபுரி மாவட்டம் வேப்பிலைப்பட்டியில் யாழ்திலீபன் இல்லத்தில் மாவட்ட மாணவர் கழக தலைவர் இ.சமரசம் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக திண்ணை பிரச்சாரத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் செயல்பாடுகள் என்ற தலைப்பில், த.மு.சுடரொளி,பனகலரசர் தொண்டுÕ என்ற தலைப்பில் தர்மபுரி மாவட்ட செயலாளர் பெ. கோவிந்தராஜ் கருத்துரையாற்றினர்.