*தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் திராவிடர் கழக மாவட்டத் துணைத் தலைவர் ச.ஆறுமுகம் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.
*கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி – சைதை தென்றல் ஆகியோரது 42 ஆவது இணையேற்பு நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம், 5 “பெரியார் பிஞ்சு” களுக்கான சந்தா தொகை ரூபாய் 3,000/- வழங்கினர். (சென்னை, 6.12.2024)
நன்கொடை – சந்தா
Leave a Comment