திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பில் பெரியார் திடலில் நடைபெற்ற “வெளிநாட்டு வாழ் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் சந்திப்பிற்கு” வருகை தந்த தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். (சென்னை 22.12.2024)