காஞ்சிபுரம்: மாலை 5 மணி *இடம்: மிலிட்டரி ரோடு, ஓரிக்கை, காஞ்சிபுரம் (அம்பேத்கர் சிலை அருகில்)*தலைமை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ந.சிதம்பரநாதன் (மாநகர தலைவர்) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலகஒளி * முன்னிலை: கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட கழக காப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் த.பார்வேந்தன் (விசிக), பா.கதிரவன் (கழக பேச்சாளர்), நாத்திகம் நாகராசன், காஞ்சி அமுதன், வழக்குரைஞர் ஜெஸ்ஸி * நன்றியுரை: ச.வேலாயுதம் * ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.
உண்மை வாசகர் வட்டம் நடத்தும்
34ஆவது நிகழ்ச்சி-தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
தூத்துக்குடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) * தலைப்பு: தந்தை பெரியாரால் தமிழர் சமுதாயம் பெற்ற எழுச்சியும் மாட்சியும் * உரையாற்றுவோர்: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், ப.க.), சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.), கோ.இளமுருகு (திருக்குறள் பேரவை), சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்*சிறப்புரை: மா.பால்ராசேந்திரன் (உண்மை வாசகர் வட்ட செயலாளர்)* நன்றியுரை: சி.மோகன்தாஸ் (ப.க. மாவட்ட அமைப்பாளர்).
தந்தை பெரியார் 51ஆம் நினைவு நாளில்
திராவிட மாடல் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப் பிரச்சாரக் கூட்டம்
விருதுநகர்: மாலை 6 மணி * இடம்: மொழிப் போர் வீரர் சங்கரலிங்கனார் திடல், விருதுநகர் * தலைமை: வெ.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), விடுதலை ஆதவன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: மா.பாரத் (அமைப்பாளர், மாவட்ட ப.க.) * மந்திரமா? தந்திரமா?: பூ.சிவக்குமார் (இராசை மாவட்ட தலைவர்) *தொடக்கவுரை: இல.திருப்பதி (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தே.நர்மதா (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்)