காலை 8.00 மணி: பட்டாளம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு, தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு, அண்ணா சாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட இளை ஞரணி சார்பில் மாலை அணிவிப்பு, கொடுங்கையூர் காமராசர் சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மாலை அணிவிப்பு.