பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை மற்றும் பேராசிரியர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கினர். (திருச்சி, 17.12.2024)
பெரியார் மணியம்மை மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாக்கியலட்சுமி, பெரியார் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மா. செண்பகவள்ளி, பெரியார் நூற்றாண்டு மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி முதல்வர் வனிதா ஆகியோர் தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். (திருச்சி, 17.12.2024)