1. நாலு தெருக் கத (2 படிகள்) – கி.தளபதிராஜ்
2. ஆண்மையின் ஆட்சியில் (2 படிகள்) – புதிய குரல்
3. தலைப்புச் செய்திகள் – கவிஞர் கழுகூர் பழனியப்பன்
4. சேதுவின் செய்திகள் – கவிஞர் கழுகூர் பழனியப்பன்
5. பனித்துளியின் நுனித்துளிகள் – சு.குமணராசன்
6. நள்ளிரவில் கலைஞர் கைது ஒரு நிருபரின் நேரடி சாட்சியம் – கே.கே.சுரேஷ்குமார்
7. ‘ஆதி மருத்துவர்’ – சவரத் தொழிலாளர் ஆக்கப்பட்ட வரலாறு – கோ.ரகுபதி
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.
மிக்க நன்றி…
– நூலகர்
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு புதிய வரவுகள்
Leave a Comment