டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வு களுக்கான பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் & பொது ஆங்கிலத்திற்கான பாடத் திட்டமும், குரூப்-4 தமிழ் தகுதி & மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனை https://tnpsc.gov.in/tamil/syllabus.html https://tnpsc.gov.in/english/syllabus .htmlஇல் தெரிந்து கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Leave a Comment