தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், தனது தாயார் தனலட்சுமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு 5000/- ரூபாயினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். உடன் அவரது வாழ்விணையர் லீலாவதி . (13.12.2024,சென்னை)