குரு – சீடன்!

Viduthalai
0 Min Read

தெரியவில்லையே!
சீடன்: இந்து மதத்தின் மீது திமுகவுக்கு ஏன் இந்த வன்மம் என்று வானதி சீனிவாசன் பேசியிருக்கிறாரே, குருஜி!
குரு: நாட்டின் பெரும்பான்மையான மக்களை பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தும் இந்து மதத்தின் வன்மம்பற்றியும், பெண்கள் மீதான வன்மம் குறித்தும் இந்து மதம் கூறுவதை பெண்ணாக இருந்தும் வானதி சீனிவாசனுக்குத் தெரியவில்லையா, சீடா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *