நாள்: 14.12.2024 சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
கருத்துரை: உயர்திரு து.அரிபரந்தாமன்
(சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி)
மானமிகு கோ.கருணாநிதி
(வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்)
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்