வீரவநல்லூர்: காலை 10.00 மணி *இடம்: வீரவநல்லூர் பேரூராட்சி திருமண மண்டபம் *வரவேற்புரை: த.வள்ளி (திராவிடர் கழக மகளிர் பாசறை தலைவர்) *தலைமை: இரா.பானுமதி (மாவட்டத் தலைவர், திராவிடர் கழக மகளிரணி) *முன்னிலை: வே.முத்துலட்சுமி (மாநகர செயலாளர், திராவிடர் கழக மகளிரணி), ம.சங்கரம்மாள் (மாநகர செயலாளர், திராவிடர் கழக மகளிர் பாசறை) *இதழ்கள் அறிமுகம்: ‘விடுதலையின் வீரவரலாறு’ – ச.இராசேந்திரன் (மாவட்ட தலைவர்), ‘உண்மை இதழ் உணர்த்தும் பாடம்’ – இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) *படத்திறப்பு: தந்தை பெரியார் படம் திறந்து வைத்து உரை – பேராசிரியர் ப.சுப்ரமணியம் (மாநிலத் தலைவர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்) *அன்னை மணியம்மையார் படம் திறந்து வைத்து உரை – தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்) *இணைப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நூல் வெளியீடு: ‘தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் பாடம் 18′ நூல் வெளியிட்டு விழாப் பேரூரை – கே.என்.நேரு (நகர்ப்புற வளர்சித் துறை அமைச்சர்) *நூல்கள் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை: இரா.ஆவுடையப்பன் (திருநெல்வேலி (கி) மாவட்ட தி.மு.க. செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.
8-12-2024 ஞாயிற்றுக்கிழமை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா – கொள்கை குடும்ப விழா
Leave a Comment