தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் அவர்களின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி மற்றும் மாவட்டக் கழக தோழர்கள் பங்கேற்று சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியின் மூலம் வாழ்த்துகள் தெரிவித்தார்.
கோவை கு.ராமகிருஷ்ணனுக்கு தமிழர் தலைவர் தொலைபேசியின் மூலம் வாழ்த்து!

Leave a Comment