கழகக் களத்தில்…!

Viduthalai
1 Min Read

26.7.2023, புதன்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு 

– டாக்டர் கலைஞர் நூற்றாண்டு தெருமுனைப் பிரச்சார கூட்டம்

மந்தைவெளி: மாலை 6.00 மணி * இடம்: செயின்டு மேரிஸ் பாலம், மந்தைவெளி * தலைமை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்) * வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் த. வீரசேகரன் (வழக்குரைஞர் அணி தலைவர்), தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்), சி.செங்குட்டுவன் மற்றும் டி.ஆர். சேதுராமன் (மாவட்டத் துணைத் தலைவர்), கோ.வீ.ராகவன் மற்றும் சா. தாமோதரன்  (மாவட்டத் துணைச் செயலாளர்), த.க.நடராசன் (பெரியார் புத்தக  நிலைய மேலாளர்), கு.அய்யாதுரை (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்), கவுதம் சொக்கையா * தொடக்க உரை: மு.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி (துணைப் பொதுச்செயலாளர்), மயிலை எஸ்.முரளி (பகுதிக் கழக செயலாளர், தி.மு.க.) * நன்றியுரை: ஆ.பன்னீர் * ஏற்பாடு: தென் சென்னை மாவட்ட மந்தைவெளி பகுதி, திராவிடர் கழக இளைஞரணி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *