தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – புத்தக வெளியீட்டு விழா வரும் 7.12.2024 சனிக்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்