2/12/24 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் காஞ்சிபுரம் கெங்கை கொண்டான் மண்டபம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படும்.
காலை 9.30 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி சாலை தந்தை பெரியார் நினைவுத் தூண் அருகில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு கருஞ்சட்டையுடன் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
– அ வெ முரளி. தலைவர் காஞ்சிபுரம் மாவட்ட
திராவிடர் கழகம்.