மா.இராமசாமி அவர்களின் இணையரும், இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) லெ.ஜெகதாராணி ஜெயக் குமார், இரா.செந்தில்குமார் (கவின் மளிகை) – கலாலெட்சுமி, ப.க.மாவட்ட மேனாள் தலைவர் இரா. சிவக்குமார் (ஆசிரியர்) – கழக சொற்பொழிவாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி (ஆசிரியர்), இரா. வெற்றிக்குமார் (மாநில இளைஞணி துணைச் செயலாளர் – அஞ்சுகம் பூபதி (துணை மேயர், மாநில மருத்துவரணி துணைச் செயலாளர், திமுக), இரா.மாலதி-நடராஜன், இரா.இந்திரா தேவி- குணசேகரன், இரா.ஜோதி-வீர சக்தி ஆகியோரது தாயார் இரா.கவுசல்யா அவர் களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (1.12.2024) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம், கைவல்யம் முதியோர் இல்ல காலை உணவுக்காக ரூ.3000 அன்னையார் இரா.கவுசல்யா நினைவாக வழங்கப்பட்டது. நீங்கா நினைவுடன் பேரப் பிள்ளைகள்: ந.சிவசீலன், ந.பூங்குழலி, கு.கவுதமன், கு.எழிலரசி, அகல்யா, வீஅருணா, ஜெ.ஜெ.கவின், செ.சி.காவியன், ஜெ.ஜெ.காவியா, செ.க.கபிலன், செ.க. கவுசல்யா, செ.சி.கண்மணி, அ.வெகயல், அவெகருணாநிதி.