2.12.2024 திங்கள்கிழமை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்
& மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை இணைந்து நடத்தும் நிறுவனர் நாள் விழா
மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா
காலை 10 மணி
இடம்: பல்நோக்கு உள் விளையாட்டரங்கம், வல்லம்
வரவேற்புரை: சு.ஜெயஜனனி (இளங்கலை இரண்டாமாண்டு அரசியல் அறிவியல் துறை)
முன்னிலை: முனைவர் பூ.கு.சிறீவித்யா (பதிவாளர்)
தலைமையுரை: பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் (துணைவேந்தர்)
சிறப்புரை: ஜெ.ஜெயரஞ்சன்
(திட்டக்குழுத் துணைத் தலைவர்)
தலைப்பு: இன்றைய தமிழ்நாடும் அதன் கடைக்காலாகத் தந்தை பெரியாரும்
நன்றியுரை: அ.குகன் (இளங்கலை மூன்றாமாண்டு மொழிகள் துறை
குருதிக்கொடை நேரம்: காலை 9 மணி
(பெரியார் மணியம்மை மருத்துவமனையில் மாணவர்கள் 92 பேர் குருதிக் கொடை வழங்குவர்)
கருத்தரங்கம் – காலை 11 மணி
இடம்: அய்ன்ஸ்டீன் அரங்கம்
பொதுத் தலைப்பு: பல்துறை வித்தகர்
வரவேற்புரை: சி.கண்மணி (இளங்கலை மூன்றாமாண்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை)
தலைமை: முனைவர் க.அன்பழகன்
தலைவர்: முனைவர் து.உமாமகேஸ்வரி
(உதவிப் பேராசிரியர்)
பத்திரிகை ஆசிரியர்: முனைவர் ச.சந்திரசேகரன்
(திட்ட ஆய்வாளர்)
பேச்சாளர்: முனைவர் சா.கிருத்திகா
(உதவிப் பேராசிரியர்)
எழுத்தாளர்: முனைவர் இரா.ஹரிஹரன்
(உதவிப் பேராசிரியர்)
வழக்குரைஞர்: வழக்குரைஞர் பூவை புலிகேசி
ஓய்வறியாப் போராளி: முனைவர் மு.சு.கண்மணி (இணைப் பேராசிரியர்)
நன்றியுரை: பு.தாரிணி (இளங்கலை முதலாம் ஆண்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை)
டாக்டர் கி.வீரமணி எழுதிய புத்தகங்களின் திறனாய்வு
காலை 11 மணி – வள்ளுவர் அரங்கம்
வரவேற்புரை: க.முத்தரசி (இளங்கலை முதலாமாண்டு இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை)
தலைமை: செந்தலை ந.கவுதமன்
(தமிழ் இணையக் கல்விக்கழக மதியுரைஞர்)
வாழ்வியல் சிந்தனைகள் – முனைவர் மணிமாறன் (சரஸ்வதி மகால் நூலகம்)
அய்யாவின் அடிச்சுவட்டில் – முனைவர் மு.விஸ்வலிங்கம் (உதவிப் பேராசிரியர்)
தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி – முனைவர் சு.இராசேந்திரன் (உதவிப் பேராசிரியர்)
தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? – முனைவர் ந.எழிலரசன் (உதவிப் பேராசிரியர்)
சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் – முனைவர் சு.மகேசுவரி (கவுரவ விரிவுரையாளர்)
நன்றியுரை: ரா.வை.லதா (இளங்கலை முதலாமாண்டு இதழியல் மற்றும் மக்கள் தொடாபியல் துறை)