அருமை கழகத் தோழர்களே, பெருமக்களே! கடுமழையால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி நடக்கவிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னை
30.11.2024
கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்