சேலம் மாவட்டத்திற்கு புதிய தலைவர்
சேலம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவராக இரா.வீரமணி ராஜாவும்,
மாவட்டச் செயலாளராக சி.பூபதியும் நியமிக்கப்படுகின்றனர்.
செங்கற்பட்டு மாவட்டம்
மாவட்டத் தலைவராக அ.செம்பியனும்,
மாவட்டச் செயலாளராக ம.நரசிம்மனும்
பொதுக் குழு உறுப்பினராக பூ.சுந்தரமும் நியமிக்கப்படுகின்றனர்.
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)