இந்திய மொழிகள் 22 இருக்கும் போது மராட்டியத்தில் மட்டும் எல்.அய்.சி. இணையதளம்
மராட்டியரான மேனாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பொதுவான உடையில் நிற்க வட்டத் தொப்பி போடும் குஜராத்தி பிரதமர் கிராமத்து மராட்டியர்களைப் போல் வேடம் அணிந்து கணபதி பூஜையில் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரில் மாராட்டியர்கள் ஆயிரம் பேர்கள் கூட இல்லாத நிலையில் மாராட்டிய இசைக்குழுவை மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு பிரதமர் வாடகைக்கு அழைத்துச் சென்று அவர்களோடு ஆட்டம்!