அழைக்கிறது சுகாதார மய்யம்

viduthalai
1 Min Read

ஒன்றிய அரசின் அய்.சி.எம்.ஆர்., கீழ் செயல்படும் தேசிய தொழில்சார் சுகாதார மய்யத்தில் (என்.அய்.ஓ.எச்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உதவியாளர் 2, டெக்னீசியன் 19, ஆய்வக உதவியாளர் 6 என மொத்தம் 27 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி / பிளஸ் 2 & டி.எம்.எல்.டி., டிப்ளமோ / அய்.டி.அய்.
வயது: 18 – 25, 18 – 28, 18 – 30 (11.12.2024இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 11.12.2024
விவரங்களுக்கு: nioh.org

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *